Saturday, 8 October 2011

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்

நற்றுணையாவது நம சிவாயவே

 

-          (நான்காம் திருமுறை, 4262)

 

இந்ந வரிகள் அடியேனக்கு பிடிக்க இரு காரணங்கள். ஓன்று, அடியேன் சிங்கையில் தங்கிய சிவன் கோவிலில் சிவ அடியார்களால் சேவியில் கேட்டு கேட்டு இனித்து… இரண்டு…. நான் இந்ந பாடலை மனப்பாடமாக இளங்களையில் படித்து….. பக்தி திறனை பாருங்கள்…. கல், கடல், தெப்பம்… அருமை…

 

----

SARAVANAN SHANMUGAM

shaanmugam [at] gmail.com

shaanmugam [at] techmens.com

 http://www.techmens.com/kvb

 

1 comment:

  1. சிவபெருமானின் பாடலை தமிழ் மொழியில் அழகாக விளக்கத்துடன் கொடுத்தமைக்கு நன்றி. சரவணன் நடேசன், புத்தனாம்பட்டி.

    ReplyDelete