உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை செந்தேன் மழை
என் ஆவி நீயே தேவி
இந்த வரிகள் இடம் பெற்ற பாடல் "இராஜ இராஜ சோழன் நான்…."
மிகவும் அருமையாக எழுதியுள்ளார்…….
----
SARAVANAN SHANMUGAM
✉shaanmugam [at] gmail.com
✉shaanmugam [at] techmens.com
⌛ http://www.techmens.com/kvb
No comments:
Post a Comment