Tuesday, 2 July 2013

பூ மலர்ந்திட

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2)
நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2)
விழிகலால் இரவினை விடியவிடு சகரிகமபதனிச

நான் நடமிட உருகிடும் திருமகனே
ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ (2)
விழிகலில் நிலவுகல் தெரிகிரதோ சகரிகமபதனிச

ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
எடுத்தாலே சிரிக்கின்ர பாதி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ர ஜோதி இவன் இன்ரு உரங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெலியுது தலையனை நூரு கிழியுது
நீயனிகிர ஆடையிலொரு நூலெனதினம் நானிருந்திட சனிதபமபதனி

(நான்)

தேனாரு ஒன்ரு நீராடும் இங்கே
பூமாலை மன்ரத் தோல் சேரும் இங்கே
இலையாடை உடுத்தாத பூக்கல் செடி மீது சிரிக்கின்ர நாட்கல் (2)
சுடச்சுட ஆசை வருகுது இவன் மனம் தீயில் நனையுது
போதையிலொரு தாமரைமலர் தானுடைந்தது ஏன் நடந்தது சனிதபமபதனி

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2)
நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2)
விழிகலில் தெரிவது விடுகதையோ சகரிகமபதனிச

பாடிப் பறந்த கிளி....

பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

Sunday, 16 June 2013

தீர்த்த கரையினிலே....

தீர்த்த கரையினிலே தெற்கு மூலையில் செண்பக தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி ஆஆ 
பாவை தெரியுதடி

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானில் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுதுபார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ

படம்: வறுமையின் நிறம் சிகப்பு

Friday, 3 May 2013

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில் (3)

நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர் தான் என முகம் தான் கொண்ட பெண் பாவைதான்
மேல் வானியிலே தோன்றும் மூன்றாம் பிறை
உருவம் என அமையும் இளம் பூங்கோகைதான்.

இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட
கெண்டைமீனும் வண்ணமானும் கண்ணிரெண்டுல் கூடாதோ.

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்

மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான் மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும், பண்பாடுதான் காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்.

அவள்தான் என்னொடுதான் பூமாலைதான் சூட
அடடா.. எங்கே அந்த பெண்தான் என்று தேட..
என்னை தேடி சிந்துபாடி…. சொப்பனத்தில் வந்தாளே…

அம்மன் கோவில் தேர் அழகு ஆயிரத்தில் ஒர் அழகு
நாணம் உள்ள கண் அழகு நான் விரும்பும் பெண் அழகு
என்னுடைய கற்பனையில்…. வந்து நிற்கும் வண்ண மயில்

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:
நீரோடையில் நீந்தும் செந்தாமரை மலர் தான் என முகம் தான் கொண்ட பெண் பாவைதான்மேல் வானியிலே தோன்றும் மூன்றாம் பிறைஉருவம் என அமையும் இளம் பூங்கோகைதான்

மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான் மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்தென்னாடுதான் பேசும், பண்பாடுதான் காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்

Friday, 26 April 2013

ஓர் ஆயிரம் பார்வையிலே . . .

ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன் 

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையை நாடுகின்றேன் 

நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

Friday, 12 April 2013

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ...

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் ……..  
உன்னை நான் ……….  
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

காடு திறந்தே கிடக்கின்றது ......

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனி துளி நான்

சூரியனே என்னை குடித்துவிடு

உகம் உகாமாய் நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே

உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பணி காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே சகியே சுகியே

நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராளியோ

ஒ ஓ

Tuesday, 9 April 2013

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல

கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமன் செய்த சூடோ அச்சம் விட

அச்சம் விட அவனொரு பானம் விட

புது லீலைகைள் தான்
அதி காலை வரை தான்
அடி காதலி கண்மனி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாமா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்

வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடை தான்
ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா