சொர்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓரிடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓரிடம்
போனாள் அவள் போனாள் நான் பார்த்தேன் நூறிடம்
குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன்
சொர்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும்..ஹ ஹ.. சுகம் சுகம் ..ஹ ஹ
எதில் வரும்…ஹ ஹ… நிதம் நிதம் …ஹ ஹ..
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச் சொல்லி இந்த தோஹை கெஞ்சுவாள்
பாலில் பழம் போலே இந்த பாவை கொஞ்சுவாள்
பள்ளி வரச் சொல்லி இந்த தோஹை கெஞ்சுவாள்
மறந்து நான் மயங்கவா இதற்கு நான் இணங்கவா
திராட்சை ரஸம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன்
செவ்வாய் இதழ் பெண்ணில் எனையும் மூழ்கி களிக்கிறேன்
நடந்த நாள் மறக்கவே நடக்கும் நாள் சிறக்கவே
சொர்கம் மதுவிலே சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவுதான்..பபப…. எல்லாம் உறவுதான்..ப்பபபப
இன்பம் இரவுதான் எல்லாம் உறவுதான்
----
SARAVANAN SHANMUGAM
✉shaanmugam [at] gmail.com