Tuesday, 2 July 2013

பூ மலர்ந்திட

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2)
நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2)
விழிகலால் இரவினை விடியவிடு சகரிகமபதனிச

நான் நடமிட உருகிடும் திருமகனே
ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ (2)
விழிகலில் நிலவுகல் தெரிகிரதோ சகரிகமபதனிச

ஏன் இந்தக் கோபம் யார் தந்த சாபம்
நீ மேடை மேகம் ஏன் மின்னல் வேகம்
எடுத்தாலே சிரிக்கின்ர பாதி தடுத்தானே இது என்ன நீதி
உனக்காக எரிகின்ர ஜோதி இவன் இன்ரு உரங்காத ஜாதி
படுக்கையில் பாம்பு நெலியுது தலையனை நூரு கிழியுது
நீயனிகிர ஆடையிலொரு நூலெனதினம் நானிருந்திட சனிதபமபதனி

(நான்)

தேனாரு ஒன்ரு நீராடும் இங்கே
பூமாலை மன்ரத் தோல் சேரும் இங்கே
இலையாடை உடுத்தாத பூக்கல் செடி மீது சிரிக்கின்ர நாட்கல் (2)
சுடச்சுட ஆசை வருகுது இவன் மனம் தீயில் நனையுது
போதையிலொரு தாமரைமலர் தானுடைந்தது ஏன் நடந்தது சனிதபமபதனி

பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே (2)
நின்ராடும் உன் பாதம் பொன் பாதம் (2)
விழிகலில் தெரிவது விடுகதையோ சகரிகமபதனிச


பாடிப் பறந்த கிளி....

பாடிப் பறந்த கிளி
பாதை மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்னேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

ஒத்தையடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கண்ட கனவு அது கானாதாச்சு
கண்ணு முழிச்சா அது வாழாது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டி இழுத்தா அது வாராது
வீணாசை தந்தவரு யாரு யாரு

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொன்னு செல்லரிச்சுப் போனதடி
கல்லில் அடிச்சா அது காயம் காயம்
சொல்லில் அடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப் போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு