Friday, 26 April 2013

ஓர் ஆயிரம் பார்வையிலே . . .

ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

இந்த மானிட காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்..
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களைத் தழுவுகின்றேன் 

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையை நாடுகின்றேன் 

நான் போகின்ற பாதை எல்லாம் உன் பூ முகம் காணுகின்றேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்
ஓர் ஆயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்

Friday, 12 April 2013

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது ...

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க
சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்
மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்
மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர
ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க
கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிறேண்டிலும் ஒரே லயம்
இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் ……..  
உன்னை நான் ……….  
நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
ஊஞ்சலாடுது …
அஹ அஹ அஹ ஆஹா

காடு திறந்தே கிடக்கின்றது ......

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவேளியோ

ஒ ஓ

நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனி துளி நான்

சூரியனே என்னை குடித்துவிடு

உகம் உகாமாய் நான் எரிந்து விட்டேன்

பனி துளியே என்னை அணைத்து விடு

உறவே உயிரே

உணர்ந்தேன்

நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ

சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பணி காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே சகியே சுகியே

நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

கண்கள் திறந்தே கிடக்கின்றது

காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராளியோ

ஒ ஓ

Tuesday, 9 April 2013

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே
போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடை கட்டி வந்ததென்ன மெல்ல

கண்ணன் நீ தான் என்று மீரா வந்தாள் இன்று
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண்மயங்கும் வேளை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமன் செய்த சூடோ அச்சம் விட

அச்சம் விட அவனொரு பானம் விட

புது லீலைகைள் தான்
அதி காலை வரை தான்
அடி காதலி கண்மனி ஆஜா ஆஜா கையணைக்க ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடு விட்டு உன்னைத் தொட்டு கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாமா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சும்

வாங்கு தோள் இரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கற்றுக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடை தான்
ஒரு இன்பக் கடை தான்
உந்தன் தேவையை வாங்கிட ஆஜா ஆஜா என்ன வேணும் ஆஜா ஆஜா

தில்லுபரு ஜானே தில்லு தீவானே தித்திகின்ற தேனே
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே ஒட்டி இருப்பேனே

போதும் இனி பேச்சு
அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா அரே ரரே ஆஜா ஆஜா