வணக்கம்,
நான் பழைய பாடல்கள் இல்லை….இல்லை…புதிய பாடல்கள் (பழைய பாடல்கள்) என்று சொல்லுங்கள் ஏனெனில் ஒவ்வொரு முறையும் கேட்கும் பொழுது இனிக்கவும், இனிமையாகவும் மற்றும் புதுமையாகவும் இருக்கிறது.
எனக்கு கவிஞர் கண்ணதாசன் வடித்த பாடல்கள் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர் அன்றைக்கு சொன்ன உதாரனங்கள் இன்றைக்கு நிஜமாக உருமாறி இருக்கிறது.
அவர் எழுதிய பாடல்களில் அடியேனுக்கு பிடித்தவை சில:
· உன்னை அறிந்தால்….
· சொர்கம் மதுவிலே…
· பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது…
· அச்சம் என்பது .. மடமையடா..
· மலர்ந்து மலராத…
இன்னும் பல…….
கவிஞர் கண்ணதாசன் மட்டுமின்றி தமிழில் பிடித்தவை பல ஆனால் நானோ படித்தவை சில……
நன்றி
----
SARAVANAN SHANMUGAM
* shaanmugam [at] gmail.com
* shaanmugam [at] techmens.com
8 http://www.techmens.com/kvb
No comments:
Post a Comment