Thursday, 9 February 2012

பிரபந்தம் - பிடித்தவை......

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெரியாழ்வார் அருளிச்செய்த திருப்பல்லாண்டு


பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரம்
மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்
செவ்வடிசெவ்விதிருக்காப்பு. -    1 : அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

நான்முகன் அந்தாதி

2382:
நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1


No comments:

Post a Comment