Thursday, 23 February 2012

'அ' வை கொண்டது 'அஃகு'

'அ' வை கொண்டது அஃகு

ன்பு கொண்டவள் ன்னை
டியினை கொண்டது ண்டு
ன்பம் கொண்டது ல்லம்
சனை கொண்டவள் ஸ்வரி
யிரினை கொண்டது டல்
க்கம் கொண்டது ன்றுகோல்
ண்களை கொண்டது ண்ணிக்கை
ழ்மையை கொண்டவன் ழயை
ம்பது கொண்டது ந்திணை
ற்றுமை கொண்டது த்திகை
ட்டம் கொண்டது டம்
ளியை கொண்டது ஓளிப்படம்
சினை கொண்டது எகு

என் முதல் 'அ' முதல் 'அஃகு' வரை கவிதை!

படைப்பு: சரவணன் சண்முகம்
பிழையிருப்பின் மன்னிக்கவும்.

No comments:

Post a Comment